Tamil Dictionary 🔍

கிருபணன்

kirupanan


இவறல் தன்மையுடையவன் , உலோபி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. Niggard, miser;

Tamil Lexicon


உலோபன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A miser, a niggard, உலுத்தன்.

Miron Winslow


kirupaṇaṉ,
n. id.
Niggard, miser;
உலோபி.

DSAL


கிருபணன் - ஒப்புமை - Similar