Tamil Dictionary 🔍

கிருத்திரிமம்

kiruthirimam


போலியானது ; வஞ்சனை ; குறும்புச் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சனை கன்னியர் கிருத்திரிமத்தைக்காணரிது (பஞ்ச. அர்த்தநா 61). 2. Deception, fraud; சேட்டை. Colloq. 3. Mischief; போலியானது. கிருத்திரிமவேடம். 1. That which is artifical, sham;

Tamil Lexicon


s. that which is artificial; 2. fraud, deception; 3. mischief. கிருத்திரிமன், கிருத்திரிம புத்திரன், an artificial or adopted son, an adult son adopted without the consent of his natural parents.

J.P. Fabricius Dictionary


பொய், வஞ்சனை.

Na Kadirvelu Pillai Dictionary


[kiruttirimam ] --கிருத்திரமம், ''s.'' Scheme, deception, fraud, inveigling, வஞ் சனை. See கிருத்திமம்.

Miron Winslow


kiruttirimam,
n. krtrima.
1. That which is artifical, sham;
போலியானது. கிருத்திரிமவேடம்.

2. Deception, fraud;
வஞ்சனை கன்னியர் கிருத்திரிமத்தைக்காணரிது (பஞ்ச. அர்த்தநா 61).

3. Mischief;
சேட்டை. Colloq.

DSAL


கிருத்திரிமம் - ஒப்புமை - Similar