இமகிரணன்
imakiranan
குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (ஞானவா.தாசூர.28). The moon, from being the cold-rayed;
Tamil Lexicon
, ''s.'' The moon, ''lit.'' the cool-rayed. (நிக.)
Miron Winslow
ima-kiraṇaṉ
n. id.+kiraṇa.
The moon, from being the cold-rayed;
சந்திரன். (ஞானவா.தாசூர.28).
DSAL