கியாதி
kiyaathi
புகழ் ; பிருகுவின் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ். (சூடா.) 1. Fame; பிருகுவின் மனைவி. (கம்பரா. தாடசை. 60.) 2. Khyāti, wife of Bhrgu;
Tamil Lexicon
, [kiyāti] ''s.'' Praise, fame, celebrity, புகழ். 2. Eminence, excellence, superiority, மேன் மை. Wils. p. 275.
Miron Winslow
kiyāti,
n. khyāti.
1. Fame;
புகழ். (சூடா.)
2. Khyāti, wife of Bhrgu;
பிருகுவின் மனைவி. (கம்பரா. தாடசை. 60.)
DSAL