கிரியாவதி
kiriyaavathi
குண்டமண்டலாதிகலையும் வேதிகளையும் புறத்தே அமைத்து ஆகமாத்திற்கூறியபடி செய்யும் ஔத்திரிதீக்ஷைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.) Initiatory ceremony in which the guru actually performs the necessary rites, as dist. fr. āṉavati, a kind of auttiri-tīṭcai, q.v.;
Tamil Lexicon
ஒரு சைவதீக்ஷை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A person who practices the rites and ceremonies enjoined in the Vedas.
Miron Winslow
kiriyāvati,
n. kriyāvatī. (šaiva.)
Initiatory ceremony in which the guru actually performs the necessary rites, as dist. fr. njāṉavati, a kind of auttiri-tīṭcai, q.v.;
குண்டமண்டலாதிகலையும் வேதிகளையும் புறத்தே அமைத்து ஆகமாத்திற்கூறியபடி செய்யும் ஔத்திரிதீக்ஷைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.)
DSAL