கன்னபூரம்
kannapooram
அசோகு ; மாதர் காதணியினுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்த செங்கண்ணியே (பாரத. குரு. 111). . 2. Ašōka tree. See அசோகு. (மலை.)
Tamil Lexicon
, ''s.'' A kind of ear-orna ment, காதணியினொன்று. 2. The ear, காது.
Miron Winslow
kaṉṉa-pūram
n. karṇapūra.
1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்த செங்கண்ணியே (பாரத. குரு. 111).
.
2. Ašōka tree. See அசோகு. (மலை.)
.
DSAL