Tamil Dictionary 🔍

கணகணெனல்

kanakanenal


ஒலிக்குறிப்பு ; மிக்கு எரிதல் குறிப்பு ; சூட்டுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கெரிதற் குறிப்பு. நெருப்புக் கணகணென்று எரிகிறது. 2. Burning fiercely, as fire with a hollow roar; ஓலிக்குறிப்பு. உடைமணி கணகணென (திவ். பெரியாழ்.1, 7, 7). 1. Tintinnabulation; tinkling, as of bells; chiming; உடம்புச் சூட்டுக் குறிப்பு. 3. Feeling feverish;

Tamil Lexicon


கணகணவெனல், v. n. feeling feverish, burning fiercely. நெருப்பு கணகணவென்றெரிகிறது, the fire burns fiercely. உடம்பு கணகணவென்று சுடுகிறது, there is fever in the body. கணகணவென்று காந்துகிறது, it is very hot. கணகணப்பு, v. n. heat of the body as in slight fever, after walking, drinking liquor etc.

J.P. Fabricius Dictionary


, [kṇkṇeṉl] ''v. noun.'' Feeling hot as in fever, or from taking spirituous liquors, or walking; heat of weather, ex posure to the sun, &c., அதிகமாய்ச்சுடுகை. 2. Burning fiercely and with a hollow roar, மிகவெரிகை. 3. Sounding as a bell, chiming, &c., sonorous voice, &c., ஒலிக் குறிப்பு. கணகணவென்றுகாந்துகிறது. The fire is too hot. நெருப்புக்கணகணென்றெரிகிறது. The fire burns fiercely. அவன்சரீரங்கணகணென்றுசுடுகிறது. He feels hot--as in slight fever, &c.

Miron Winslow


kaṇa-kaṇ-eṉal
n. onom.
1. Tintinnabulation; tinkling, as of bells; chiming;
ஓலிக்குறிப்பு. உடைமணி கணகணென (திவ். பெரியாழ்.1, 7, 7).

2. Burning fiercely, as fire with a hollow roar;
மிக்கெரிதற் குறிப்பு. நெருப்புக் கணகணென்று எரிகிறது.

3. Feeling feverish;
உடம்புச் சூட்டுக் குறிப்பு.

DSAL


கணகணெனல் - ஒப்புமை - Similar