Tamil Dictionary 🔍

கிண்கிணி

kinkini


காற்சதங்கை , அரைச் சதங்கை , கிலுகிலுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கிங்கிணி. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148).

Tamil Lexicon


s. a tinkling bell-see கிங் கிணி; 2. cymbal, கைத்தாளம். கிண்கிணிமாலை, a necklace of tinkling bells.

J.P. Fabricius Dictionary


சதங்கை, காலணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiṇkiṇi] ''s.'' [''prop.'' கிங்கிணி.] A girdle of small tinkling bells, சதங்கைப்பட்டி கை. 2. Ankle-rings strung with tinkling bells, சதங்கைச்சிலம்பு. 3. (சது.) Tinkling bells in general, சதங்கை.

Miron Winslow


kiṇkiṇi,
n. கிண்கிண் onom.
See கிங்கிணி. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148).
.

DSAL


கிண்கிணி - ஒப்புமை - Similar