கண்காணி
kankaani
கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன் , மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
«¤மற்பார்வை. (T. A. S. i, 163.) 4. Supervision; கூலியாட்களை மேற்பார்ப்போன். 3. Supervisor of coolies in plantations; மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.) 1. Overseer, supervisor, superintendent; ஒப்படி உத்தியோகஸ்தர். 2. Inspector of crops, measurer of grain on a village establishment; . 5. Bishop. See கண்காணியார். Chr. மேற்பார் வையிடுதற்குரிய நெல்வரி. (S.I. I. i, 91). An ancient tax in kind, for supervision;
Tamil Lexicon
, ''s.'' An inspector, an overseer, a supervisor, an agent, மேல்வி சாரிப்புக்காரன். 2. One who looks after the subordinates in a government office, சிரே ஷ்டாதிகாரி. 3. ''[In Christ. usage.]'' A bishop, அத்தியட்சர்.
Miron Winslow
kaṇ-kāṇi
n. கண்காணி-.
1. Overseer, supervisor, superintendent;
மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.)
2. Inspector of crops, measurer of grain on a village establishment;
ஒப்படி உத்தியோகஸ்தர்.
3. Supervisor of coolies in plantations;
கூலியாட்களை மேற்பார்ப்போன்.
4. Supervision;
«¤மற்பார்வை. (T. A. S. i, 163.)
5. Bishop. See கண்காணியார். Chr.
.
kaṇ-kāṇi
n. id.+.
An ancient tax in kind, for supervision;
மேற்பார் வையிடுதற்குரிய நெல்வரி. (S.I. I. i, 91).
DSAL