Tamil Dictionary 🔍

கிங்கிணி

kingkini


பாதசதங்கை ; அரைச்சதங்கை ; கிலுகிலுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதசதங்கை. ( (பிங்.) 1. Tinking ornament for the ankle; அரச்சதங்கை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1, 8, 2). 2. Girdle of small bells; கிலுகிலுப்பை வகை. 3. A species of rattlewort, m.sh., Crotalaria pulcherrima;

Tamil Lexicon


s. tinkling anklets or small bells, சதங்கை; a girdle of small bells.

J.P. Fabricius Dictionary


, [kingkiṇi] ''s.'' A girdle of small bells, or any tinkling ornament for the ankle. சதங்கை. Wils. p. 221. KINGKIN'I..

Miron Winslow


kiṅkiṇi,
n. kiṅkiṇī. cf. கிணிகிணி.
1. Tinking ornament for the ankle;
பாதசதங்கை. ( (பிங்.)

2. Girdle of small bells;
அரச்சதங்கை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ். 1, 8, 2).

3. A species of rattlewort, m.sh., Crotalaria pulcherrima;
கிலுகிலுப்பை வகை.

DSAL


கிங்கிணி - ஒப்புமை - Similar