அறநிலைப்பொருள்
aranilaipporul
நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.) Proper assessment claimed by the sovereign;
Tamil Lexicon
, ''s.'' One of the six அரசியல்--the collection of revenues justly. 2. Wealth gotten by continu ance in a proper course of duty and by industry.
Miron Winslow
aṟa-nilai-p-poruḷ
n. id.+.
Proper assessment claimed by the sovereign;
நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.)
DSAL