கிட்டிபூட்டுதல்
kittipoottuthal
கிட்டிக்கோல் பூட்டி வருத்துதல் ; எருதைப் பூட்ட நுகமுளை போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிட்டிக்கோல் பூட்டிவருத்துதல்.--tr. &intr. To torture with clamps; எருதைப்பூட்ட நுகமுளைபோடுதல். To fix the yoke on the bullocks neck;
Tamil Lexicon
kiṭṭi-pūṭṭu-,
v. id. +. tr.
To torture with clamps;
கிட்டிக்கோல் பூட்டிவருத்துதல்.--tr. &intr.
To fix the yoke on the bullocks neck;
எருதைப்பூட்ட நுகமுளைபோடுதல்.
DSAL