Tamil Dictionary 🔍

கிரீடை

kireetai


விளையாட்டு ; மகளிர் விளையாட்டு ; புணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர்விளையாட்டு. (திவா.) 2. Pastime of women; விளையாட்டு. 1. Play, sport, amusement; புணர்ச்சி. (சூடா.) 3. Copulation, coition;

Tamil Lexicon


s. amorous sport, carnal pleasure, மகளிர் விளையாட்டு; 2. copulation, புணர்ச்சி. கிரீடைபண்ண, to play, to copulate. சலக்கிரீடை, amorous play in water.

J.P. Fabricius Dictionary


, [kirīṭai] ''s.'' Play, sport, amusement, விளையாட்டு. 2. Amorous play, pastime of females, மகளிர்விளையாட்டு. 3. Copulation, பு ணர்ச்சி. Wils. p. 258. KREEDA.

Miron Winslow


kirīṭai,
n. krīdā.
1. Play, sport, amusement;
விளையாட்டு.

2. Pastime of women;
மகளிர்விளையாட்டு. (திவா.)

3. Copulation, coition;
புணர்ச்சி. (சூடா.)

DSAL


கிரீடை - ஒப்புமை - Similar