Tamil Dictionary 🔍

கிடுகு

kiduku


கேடகம் ; சட்டப்பலகை ; தேர் மரச்சுற்று ; முடைந்த ஓலைக் கீற்று ; வட்டவடிவப்பாறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டவடிவான பறைவகை. கிடுகு கொடின (பாரத. அணி. 15). An oval tabor; முடைந்த ஓலைக்கீற்று. (W.) Braided coconut leaf for thatching, etc., cadjan; தேர்மரச்சுற்று. (ஞானா. 7, 16.) 3. Board round the body of a car; கேடகம். வார்மயிர்க் கிடுகொடு (சீவக. 2218). 1. Shield, buckler; சட்டப்பலகை. பவளத்திண்காழ் கம்பலக் கிடுகினூன்றி (சீவக. 113). 2. A wooden frame;

Tamil Lexicon


s. a tabor of an oval form, பறை; 2. a shield, கேடயம்; 3. the boards around the car, தேர்மரச்சுற்று; 4. a braided cocoanut leaf, a cadjan, கீத்து, கிடுகுபின்ன, to braid cocoanut leaves. கிடுகோலை, cocoanut leaves for braiding.

J.P. Fabricius Dictionary


, [kiṭuku] ''s.'' A shield, a buckler, கேடகம். 2. The boards around the body of a car, தேர்மரச்சுற்று. 3. A wooden frame, சட்டப்பல கை. ''(p.)'' 4. An oval kind of tabor, ஓர்பறை. 5. ''[prov.]'' A braided cocoanut-leaf for thatching, hedging, &c., a cadjan, முடைந்த வோலைக்கீற்று.

Miron Winslow


kiṭuku,
n. khēṭaka.
1. Shield, buckler;
கேடகம். வார்மயிர்க் கிடுகொடு (சீவக. 2218).

2. A wooden frame;
சட்டப்பலகை. பவளத்திண்காழ் கம்பலக் கிடுகினூன்றி (சீவக. 113).

3. Board round the body of a car;
தேர்மரச்சுற்று. (ஞானா. 7, 16.)

kiṭuku,
n. prob. கிட-. [M. kiṭil.]
Braided coconut leaf for thatching, etc., cadjan;
முடைந்த ஓலைக்கீற்று. (W.)

kiṭuku,
n. gid2uga.
An oval tabor;
வட்டவடிவான பறைவகை. கிடுகு கொடின (பாரத. அணி. 15).

DSAL


கிடுகு - ஒப்புமை - Similar