கிடுகிடு
kidukidu
ஒரு சிறுபறை ; நடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சிறுபறை. தவளந் தப்புடனே கிடுகிடு (திருப்பு. 590). 1. A small drum; நடுக்கம். (W.) 2. Quaking, trembling;
Tamil Lexicon
VI. v. i. tremble, shake with fear or cold, நடுங்கு; 2. rumble as thunder. கிடுகிடாய்மானம், tremor, அதிர்ச்சி. கிடுகிடு, v. n. trembling, tremor. கிடுகிடுப்பு, v. n. shaking, fear, terror. கிடுகிடு என்றசைய, to be loose as a tooth; to tremble and shake. கிடுகிடு என்று சத்திக்கிறது, it thunders fearfully. கிடுகிடு என்று நடுங்க, to tremble with fear.
J.P. Fabricius Dictionary
, [kiṭukiṭu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. [vul.]'' To tremble, totter, shiver with cold; to shake--as a loose wall, &c.; to be rickety, நடுங்க. 2. To chatter--as the teeth with cold, பல்லோடுபல்லறைய. 3. To sound --as a thing loose, or the rolling of a car riage, ஒலிக்க. அவர்கிடுகிடுத்துப்போனார். He totters with age; he trembles with fear; he shivers with cold, &c.
Miron Winslow
kiṭukiṭu,
n. கிடுகிடு-.
1. A small drum;
ஒரு சிறுபறை. தவளந் தப்புடனே கிடுகிடு (திருப்பு. 590).
2. Quaking, trembling;
நடுக்கம். (W.)
DSAL