கிந்தியடித்தல்
kindhiyatithal
பிள்ளைகள் நொண்டியடித்து ஒருவரியொருவர் பிடிக்கும் ஒருவகை விளையாட்டு. (J.) Game of hopping about in a square traced on sand and trying to rouch others while so engaged, a boy's game;
Tamil Lexicon
kinti-y-aṭittal,
n. id. +.
Game of hopping about in a square traced on sand and trying to rouch others while so engaged, a boy's game;
பிள்ளைகள் நொண்டியடித்து ஒருவரியொருவர் பிடிக்கும் ஒருவகை விளையாட்டு. (J.)
DSAL