Tamil Dictionary 🔍

காவாலி

kaavaali


சிவன் ; மனம்போனபடி நடப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். கற்றா னஞ்சாடு காவாலி (பதினொ. சிவ. திருவந். 90). šiva; மனம்போனபடி நடப்பவன். Vagabond;

Tamil Lexicon


s. youth, இளமை; 2. babbler, an eccentric person, வீண்பிதற்றன்; 3. a vagabond. காவாலிப்பயல், a petulent boy. காவாலிப்புத்தி, eccentricity, juvenile imprudence.

J.P. Fabricius Dictionary


, [kāvāli] ''s.'' Youth, இளமை. 2. A babbler, a comical or eccentric person, வீண்பிதற்றன்.

Miron Winslow


kāvāli,
n. Kapālin.
šiva;
சிவன். கற்றா னஞ்சாடு காவாலி (பதினொ. சிவ. திருவந். 90).

kāvāli,
n. U. qawwāli.
Vagabond;
மனம்போனபடி நடப்பவன்.

DSAL


காவாலி - ஒப்புமை - Similar