Tamil Dictionary 🔍

காபாலி

kaapaali


சிவன் ; காபால மதத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காபாலமதத்தான். இம்மொழியைக் காபாலி யியம்பு முன் (பிரபோத. 18, 29). 2. One who holds the kāpāla doctrine; சிவன். விடையேறு காபாலி யீசன் (திவ். பெரியாழ். 1, 3, 2). 1. šiva;

Tamil Lexicon


kāpāli
n. Kapāin.
1. šiva;
சிவன். விடையேறு காபாலி யீசன் (திவ். பெரியாழ். 1, 3, 2).

2. One who holds the kāpāla doctrine;
காபாலமதத்தான். இம்மொழியைக் காபாலி யியம்பு முன் (பிரபோத. 18, 29).

DSAL


காபாலி - ஒப்புமை - Similar