காழ்கொள்ளுதல்
kaalkolluthal
முதிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிர்தல். நிறையு முண்டோ காமங் காழ்கோளின் (மணி. 5, 20). To mature, come to a climax;
Tamil Lexicon
kāḻ-koḷ-,
v. intr. காழ்-+.
To mature, come to a climax;
முதிர்தல். நிறையு முண்டோ காமங் காழ்கோளின் (மணி. 5, 20).
DSAL