Tamil Dictionary 🔍

மனக்கொள்ளுதல்

manakkolluthal


நன்கறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்கறிதல் இதனை மனக் கொணீ (கம்பரா. சூளா. 29). To understand; to realise;

Tamil Lexicon


maṉa-k-koḷ-
v. tr. id.+.
To understand; to realise;
நன்கறிதல் இதனை மனக் கொணீ (கம்பரா. சூளா. 29).

DSAL


மனக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar