காழோர்
kaalor
குத்துக்கோலுடைய யானைப்பாகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிக்கோலினராகிய யானைப்பாகர். காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் (சிலப். 22, 12). Mahouts;
Tamil Lexicon
s. mahouts, யானைப்பாகர்.
J.P. Fabricius Dictionary
kāḻōr,
n. id.
Mahouts;
பரிக்கோலினராகிய யானைப்பாகர். காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் (சிலப். 22, 12).
DSAL