Tamil Dictionary 🔍

காலோர்

kaalor


காலாள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலாட்கள். கோலோர் காப்ப (மதுரைக். 441). Infantry;

Tamil Lexicon


kālōr
n. id.
Infantry;
காலாட்கள். கோலோர் காப்ப (மதுரைக். 441).

DSAL


காலோர் - ஒப்புமை - Similar