Tamil Dictionary 🔍

கழகம்

kalakam


கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம் ; படை , மல் முதலியன பயிலும் இடம் ; சூது ; சூதாடுமிடம் ; ஓலக்கம் ; புலவர் கூடிய சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவர். கூடிய சபை. (திவா.) 2. Assembly of poets; ஓலக்கம். கழகமேறேல் நம்பீ (திவ். திருவாய். 6, 2, 6). 1. Assembly; கல்விபயிலும் இடம். கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48). 3. Public place of learning, college; படை மல் முதலியன பயிலும் இடம். (திவா.) 4. Place for practising the use of arms; place for wrestling; boxing hall; gymnasium; சூதாடும் இடம். கழகத்துக் காலை புகின் (குறள், 937). 5. Place of gambling; சூது. கழகத்தியலும் (பு. வெ. 12, வென்றிப். 16). 6. Gambling;

Tamil Lexicon


கழகு, s. a college, கலாசாலை; 2. the assembly of the learned, கல்விச் சங்கம்; 3. a theatre, stage, a place for wrestling, boxing etc; கல்விபயில்சாலை; 4. a place of gambling, gambling.

J.P. Fabricius Dictionary


kaRakam கழகம் association, corporation, corporate body, party, (fan) club

David W. McAlpin


[kẕkm ] --கழகு, ''s.'' A public place of learning, a college, கல்விபயிலுமிடம். 2. An assembly of learned men, கல்விச்சங்கம். 3. A theatre, a stage, a place for practis ing the use of arms, படைபயிலுமிடம். 4. A public hall for wrestling, boxing, gaming, &c., மல்பயில்சாலை. 5. Place for gaming, playing dice, &c., சூதாடுமிடம். 6. Gaming, சூது. ''(p.)''

Miron Winslow


kaḻakam
n. [M.kaḻakam.]
1. Assembly;
ஓலக்கம். கழகமேறேல் நம்பீ (திவ். திருவாய். 6, 2, 6).

2. Assembly of poets;
புலவர். கூடிய சபை. (திவா.)

3. Public place of learning, college;
கல்விபயிலும் இடம். கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48).

4. Place for practising the use of arms; place for wrestling; boxing hall; gymnasium;
படை மல் முதலியன பயிலும் இடம். (திவா.)

5. Place of gambling;
சூதாடும் இடம். கழகத்துக் காலை புகின் (குறள், 937).

6. Gambling;
சூது. கழகத்தியலும் (பு. வெ. 12, வென்றிப். 16).

DSAL


கழகம் - ஒப்புமை - Similar