காளாமுகர்
kaalaamukar
சைவருள் ஒருசாரரரான காளாமுகவகுப்பினர். (பிங்.) Saiva sect following the kāḷāmukam system;
Tamil Lexicon
, ''s.'' The sect who maintain the காளாமுகம் system of Saivism, காளாமுக சமயத்தார். 2. Saivas in general, சைவத்தோர்.
Miron Winslow
kāḷāmukār,
n. id.
Saiva sect following the kāḷāmukam system;
சைவருள் ஒருசாரரரான காளாமுகவகுப்பினர். (பிங்.)
DSAL