Tamil Dictionary 🔍

காளமுகி

kaalamuki


கல்மழையைப் பொழியும் மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்மழை பொழியும் மேகம். (திவா.) A cloud which rains hail-stones, one of catta-mēkam, q.v.;

Tamil Lexicon


s. a cloud which rains hailstones (one of the seven clouds).

J.P. Fabricius Dictionary


, [kāḷmuki] ''s.'' One of the seven clouds- which is said to pour down meteoric and other stones, சத்தமேகங்களிலொன்று. See மேகம்.

Miron Winslow


kāḷa-muki,
n. kāla-mukhī.
A cloud which rains hail-stones, one of catta-mēkam, q.v.;
கல்மழை பொழியும் மேகம். (திவா.)

DSAL


காளமுகி - ஒப்புமை - Similar