Tamil Dictionary 🔍

காமுகன்

kaamukan


காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். 1. Viṣṇu ; நாகரிகன். (பிங்.) 2. Polite, polished man; தூர்த்தன். காமுகர்ப் படுவ மாதர் கண்களும் (கம்பரா. நாட். 5). 1. Lustful person; . 2. See காமதேவன்.

Tamil Lexicon


kāmukaṉ
n. kāmuka.
1. Lustful person;
தூர்த்தன். காமுகர்ப் படுவ மாதர் கண்களும் (கம்பரா. நாட். 5).

2. Polite, polished man;
நாகரிகன். (பிங்.)

kāmukaṉ
n. perh. kārmuka.(சூடா.)
1. Viṣṇu ;
திருமால்.

2. See காமதேவன்.
.

DSAL


காமுகன் - ஒப்புமை - Similar