Tamil Dictionary 🔍

காப்பில்

kaappil


மீன்பிடிக்க உதவும் கூரிய ஓர் ஆயுதம் ; தோணியின் உறுப்புகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பற்பாயினை முன்னும் பின்னும் நீட்டுதற்கு உதவும் கழிபோன்ற தோணியின் உறுப்பு. 2. (Naut.) A spar used in ships to extend the heads of fore- and - aftsails; மீன்பிடிக்க உபயோகிக்கும் கூரிய ஈட்டிபோன்ற ஓர் ஆயுதம். 1. Barbed fishing-spear;

Tamil Lexicon


kāppil
n. E. gaff.
1. Barbed fishing-spear;
மீன்பிடிக்க உபயோகிக்கும் கூரிய ஈட்டிபோன்ற ஓர் ஆயுதம்.

2. (Naut.) A spar used in ships to extend the heads of fore- and - aftsails;
கப்பற்பாயினை முன்னும் பின்னும் நீட்டுதற்கு உதவும் கழிபோன்ற தோணியின் உறுப்பு.

DSAL


காப்பில் - ஒப்புமை - Similar