பால்சொரிதல்
paalsorithal
மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாடு முதலியவற்றின் மடியிலிருந்து பால் தானேவழிதல். மாற்றாதே பால்சொரியும்...பசுக்கள் (திவ்.திருப்பா.21) . To have a free flow of milk from udder, from tender feelings towards the calf ;
Tamil Lexicon
, ''v. noun.'' Flowing out of milk. See சொரி, ''v.''
Miron Winslow
pāl-cori-
v. intr. id.
To have a free flow of milk from udder, from tender feelings towards the calf ;
மாடு முதலியவற்றின் மடியிலிருந்து பால் தானேவழிதல். மாற்றாதே பால்சொரியும்...பசுக்கள் (திவ்.திருப்பா.21) .
DSAL