Tamil Dictionary 🔍

காலதர்

kaalathar


காற்று வரும் வழி , சாளரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாளரம். காலதர் மாளிகை (சிலப் 5, 8). Window, as an air passage;

Tamil Lexicon


பலகணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (p.)'' A window, பலகணி; [''ex'' கால், wind, ''et'' அதர், way.]

Miron Winslow


kāl-atar
n. கால்3 + அதர்.
Window, as an air passage;
சாளரம். காலதர் மாளிகை (சிலப் 5, 8).

DSAL


காலதர் - ஒப்புமை - Similar