காலாவதி
kaalaavathi
வேளாண்மைக் காலம் ; காலவரையறை ; தவணை முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவசாயகாலம். (C.G.) வியாச்சியஞ் செய்தற்குரிய காலவரையறை. Lit., time-limit, (a) season of cultivation at the expiry there of fresh arrangements are made with the ryots; (b) period of limitation when rights become barred;
Tamil Lexicon
kālāvati
n. id. + avadhi.
Lit., time-limit, (a) season of cultivation at the expiry there of fresh arrangements are made with the ryots; (b) period of limitation when rights become barred;
விவசாயகாலம். (C.G.) வியாச்சியஞ் செய்தற்குரிய காலவரையறை.
DSAL