காலாகாலத்தில்
kaalaakaalathil
உரிய சமயத்தில் ; சிற்சிலசமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரியசமயத்து. காலாகாலத்தில் உண்ணவேண்டும். 1. At the proper time; சிற்சிலசமயம். அது காலாகாலத்தில் கிடைக்கும். Loc. 2. Occasionally, not frequently;
Tamil Lexicon
kālā-kālattil
adv. cf. kāla + kāla.
1. At the proper time;
உரியசமயத்து. காலாகாலத்தில் உண்ணவேண்டும்.
2. Occasionally, not frequently;
சிற்சிலசமயம். அது காலாகாலத்தில் கிடைக்கும். Loc.
DSAL