Tamil Dictionary 🔍

காலமுன்

kaalamun


காலத்தால் முற்பட்டது. கால முன்னாகச் சொல்லார், இடமுன்னாகச் சொல்லுவர் (தொல். சொல். 279, இளம்பூ.). Priority in point of time;

Tamil Lexicon


kāla-muṉ
n. காலம்+.
Priority in point of time;
காலத்தால் முற்பட்டது. கால முன்னாகச் சொல்லார், இடமுன்னாகச் சொல்லுவர் (தொல். சொல். 279, இளம்பூ.).

DSAL


காலமுன் - ஒப்புமை - Similar