Tamil Dictionary 🔍

காலமயக்கம்

kaalamayakkam


காலவழுவமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலவழுவமைதி. (புறநா.138, உரை.) (Gram.) Deviation in the use of tenses sanctioned by usage;

Tamil Lexicon


--காலமயக்கு, ''s. [in gram.]'' An improper use of the tenses, காலவழு. 2. An allowed deviation in the use of tenses, காலவழுவமைதி.

Miron Winslow


kāla-mayakkam
n. id. +.
(Gram.) Deviation in the use of tenses sanctioned by usage;
காலவழுவமைதி. (புறநா.138, உரை.)

DSAL


காலமயக்கம் - ஒப்புமை - Similar