Tamil Dictionary 🔍

காயக்கம்

kaayakkam


மோகமயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோகமயக்கம். உன்னைமருவிய காயக்கங் கொஞ்சமோ (மதுரகவி.62). Stupordue to extreme love-passion ; தந்திரம். (விறலிவிடு. 507.) Artfulness;

Tamil Lexicon


, [kāykkm] ''s.'' Libidinous fascination. See காயகம்.

Miron Winslow


kāyakkam
n. காயகம்2.
Stupordue to extreme love-passion ;
மோகமயக்கம். உன்னைமருவிய காயக்கங் கொஞ்சமோ (மதுரகவி.62).

kāyakkam
n. T. kāyakamu.
Artfulness;
தந்திரம். (விறலிவிடு. 507.)

DSAL


காயக்கம் - ஒப்புமை - Similar