Tamil Dictionary 🔍

கலக்கம்

kalakkam


கலங்குகை ; மனக்குழப்பம் ; துன்பம் ; அச்சம் ; புத்தித் தெளிவின்மை ; அழுகை ; ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுகை. (திவா.) 6. Weeping, bewailing; புத்திமாறாட்டம். சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த . . . தேவர் (திருவாச. 10, 6). 5. Perplexity, distraction, bewilderment; கலங்குகை. 1. Being agitated, as the surface of a sheet of water; மனக்குழப்பம். நலத்தக நாடிற் கலக்கமு மதுவே (தொல். பொ. 270). 2. Disquiet, discomposure, embarrassment; இடைவெளி யுடைமை. எழுத்துக் கலக்கமா யிருக்கிறது. 1. Clearness; distinctness; being clearly; spaced out; பொருத்தம். Loc. 2. Agreement; ஆரவாரம். (யாழ். அக.) Uproar, bustle; அச்சம். மகபதி கலக்கங்கொண்டு (கந்தபு. தாரக. 2). 4. Terror, dread; துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627). 3. Distress, affliction;

Tamil Lexicon


s. v. n. (கலங்கு) agitation, குழப் பம்; 2. distress, affliction, துன்பம்; 3. perplexity மலைப்பு; 4. fear, அச்சம்; 5. grief, sadness, சஞ்சலம்; 6. weeping, bewailing, அழுகை. தண்ணீர் கலக்கமாயிருக்கிறது, the water is troubled. கலக்கங்கொள்ள, to be perplexed. கலக்கம்தீர, -தெளிய, to be relieved from fear. மனக்கலக்கம், perturbation of mind.

J.P. Fabricius Dictionary


, [klkkm] ''s.'' Distress, affliction, ad versity, துன்பம். Noise, shouting, ஆரவா ரம். 3. Perplexity, embarrassment, discom posure, bewilderment, anxiety, தெளிவின்மை. 4. Fear, dread, அச்சம். 5. Grief, sadness, sorrow, dejection, சஞ்சலம்.

Miron Winslow


kalakkam
n. கலங்கு-. [T. kalaka, M. kalakkam.]
1. Being agitated, as the surface of a sheet of water;
கலங்குகை.

2. Disquiet, discomposure, embarrassment;
மனக்குழப்பம். நலத்தக நாடிற் கலக்கமு மதுவே (தொல். பொ. 270).

3. Distress, affliction;
துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627).

4. Terror, dread;
அச்சம். மகபதி கலக்கங்கொண்டு (கந்தபு. தாரக. 2).

5. Perplexity, distraction, bewilderment;
புத்திமாறாட்டம். சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த . . . தேவர் (திருவாச. 10, 6).

6. Weeping, bewailing;
அழுகை. (திவா.)

kalakkam
n. கல-.
1. Clearness; distinctness; being clearly; spaced out;
இடைவெளி யுடைமை. எழுத்துக் கலக்கமா யிருக்கிறது.

2. Agreement;
பொருத்தம். Loc.

kalakkam
n. prob. கலக்கு-. cf. கலகம்.
Uproar, bustle;
ஆரவாரம். (யாழ். அக.)

DSAL


கலக்கம் - ஒப்புமை - Similar