Tamil Dictionary 🔍

கலிபணம்

kalipanam


ஈமச்சடங்கிற் பண்டைக் காலத்து வழங்கிய ஒரு நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈமச்சடங்கிற் பண்டைக்காலத்து வழங்கிய ஒரு நாணயம். A coin of ancient times used in funeral ceremonies, = 3 1/2 annas, 4 சக்கரம், (in Trav.)=1/10 பொன். (in J.);

Tamil Lexicon


ஒருபணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [klipṇm] ''s. [prov.]'' An ancient cop per coin, ten of which made a பொன். The word is now used only in boy's copies, ஓர் வகைப்பணம்.

Miron Winslow


kali-paṇam
n. கலி+. [M. kalipaṇam.]
A coin of ancient times used in funeral ceremonies, = 3 1/2 annas, 4 சக்கரம், (in Trav.)=1/10 பொன். (in J.);
ஈமச்சடங்கிற் பண்டைக்காலத்து வழங்கிய ஒரு நாணயம்.

DSAL


கலிபணம் - ஒப்புமை - Similar