காற்றேறு
kaatrraeru
காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக்குற்றம் (சிலப். 14, 193, உரை.) A flaw in pearls;
Tamil Lexicon
kāṟṟēṟu,
n. id. +ஏறு.
A flaw in pearls;
காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக்குற்றம் (சிலப். 14, 193, உரை.)
DSAL