காறுபாறு
kaarupaaru
காண்க : கார்பார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கார்பார். (W.) Superintendence, management. See
Tamil Lexicon
கார்பார் s. (Hind.) domination, mastery, authority and power of a landlord over the tenants, அதி காரத்துவம்; 2. management, விசா ரிப்பு; 3. business, affairs, வேலை; 4. rebuke, கண்டிப்பு. ஒருவன்மேல் காறுபாறாயிருக்க, to keep a strict eye upon a person. காறுபாறுபடிக்க, --பார்க்க, to learn how to manage affairs.
J.P. Fabricius Dictionary
, [kāṟupāṟu] ''s.'' [''Hind.'' கார்பார்.] Super intendence, management, விசாரிப்பு. 2. Re buke, reprehension, கண்டிப்பு. 3. Domina tion, அதிகாரத்துவம். 4. Business, affairs, வேலை. ஒருவன்மேற் காறுபாறாயிருக்கிறது. To keep a strict eye upon a person.
Miron Winslow
kāṟu-pāṟu,
n. id.
Superintendence, management. See
கார்பார். (W.)
DSAL