Tamil Dictionary 🔍

தாறுமாறு

thaarumaaru


ஒழுங்கின்மை ; குழப்பம் ; எதிரிடை ; முறையின்மை ; மரியாதைக்குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிக்கிரமம். தாறுமாறான நடத்தையுள்ளவன். 3. Impropriety; transgression, as in speech or conduct; மரியாதைக் குறைவு. அவரைத் தாறுமாறாக நடத்தினான். 4. Insolence, discourtesy; எதிரிடை. 2. Perverseness, contrariety; குழப்பம். 1. Confusion, disorder;

Tamil Lexicon


s. (Tel.) confusion, disorder, ஒழுங்கின்மை; 2. unruliness, disorderly conduct, perverseness, முரட்டுக் குணம்; 3. insolence, இறுமாப்பு. தறுமாறாய்ப்பேச, to speak absurdities; to use affronting words, insulting language. தாறுமாறுக்காரன், a perverse disorderly person. தாறுமாறுபண்ண, to act disorderly.

J.P. Fabricius Dictionary


tāṟumāṟu,
n. (T. tārumāru, M. tāṟumāṟu.)
1. Confusion, disorder;
குழப்பம்.

2. Perverseness, contrariety;
எதிரிடை.

3. Impropriety; transgression, as in speech or conduct;
அதிக்கிரமம். தாறுமாறான நடத்தையுள்ளவன்.

4. Insolence, discourtesy;
மரியாதைக் குறைவு. அவரைத் தாறுமாறாக நடத்தினான்.

DSAL


தாறுமாறு - ஒப்புமை - Similar