Tamil Dictionary 🔍

ஊர்க்காறுபாறு

oorkkaarupaaru


ஊர்க்காரியம் ; ஊர் விசாரணை , ஊர் விசாரிப்பு ; அயலாருடைய காரிய விசாரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்விசாரணை. Management of the public affairs of a village or town;

Tamil Lexicon


, ''s.'' The affairs of a place, public affairs, ஊர்க்காரியம். 2. Man agement of public affairs, ஊர்விசாரிப்பு. 3. Meddling with other's affairs, அன்னி யருடையகாரியவிசாரிப்பு.

Miron Winslow


ūr-k-kāṟupāṟu
n. id.+.
Management of the public affairs of a village or town;
ஊர்விசாரணை.

DSAL


ஊர்க்காறுபாறு - ஒப்புமை - Similar