Tamil Dictionary 🔍

கொச்சைநாற்றம்

kochainaatrram


ஆட்டுப்பால் நாற்றம் ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுப்பால் நாற்றம். 1. Smell of sheep's milk; பால் முதலியவற்றின் முடைநாற்றம். 2 Offensive smell of milk, mother's milk, etc.;

Tamil Lexicon


--கொச்சைவீச்சம், ''s.'' The smell of goat's milk.

Miron Winslow


koccai-nāṟṟam,
n. id. +. Loc.
1. Smell of sheep's milk;
ஆட்டுப்பால் நாற்றம்.

2 Offensive smell of milk, mother's milk, etc.;
பால் முதலியவற்றின் முடைநாற்றம்.

DSAL


கொச்சைநாற்றம் - ஒப்புமை - Similar