Tamil Dictionary 🔍

கார்நாற்பது

kaarnaatrpathu


பதினெண் கீழ்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம்வந்தும் தலைவன் வாராமையால் வருந்துந் தலைவிகூற்றாகக் கண்ணங்கூத்தனாரால் 40 செய்யுளிற் பாடப்பெற்றதுமான நூல். An ancient love-poem of forty stanzas by Kaṇṇaṅ-kūttaṉar in which the long expected approach of the rainy season is described by a love-lorn lady pining for the sight of her lover, one of patiṉeṇ-kīḷ-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


ஒருசெய்யுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A poem in forty stan zas, concerning the rainy season.

Miron Winslow


kār-nāṟpatu
n.கார் +.
An ancient love-poem of forty stanzas by Kaṇṇaṅ-kūttaṉar in which the long expected approach of the rainy season is described by a love-lorn lady pining for the sight of her lover, one of patiṉeṇ-kīḷ-k-kaṇakku, q.v.;
பதினெண் கீழ்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம்வந்தும் தலைவன் வாராமையால் வருந்துந் தலைவிகூற்றாகக் கண்ணங்கூத்தனாரால் 40 செய்யுளிற் பாடப்பெற்றதுமான நூல்.

DSAL


கார்நாற்பது - ஒப்புமை - Similar