Tamil Dictionary 🔍

காராம்பசு

kaaraampasu


நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசு இனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசுச்சாதி. (பதார்த்த.145.) Cow with black tongue and nipple ;

Tamil Lexicon


s. a black cow with a black udder and a black tongue, கரும்பசு; 2. a fabled cow in Indra's world.

J.P. Fabricius Dictionary


, [kārāmpcu] ''s.'' A fabulous cow in the world of Indra with the face of a woman and the wings of a bird, ஓர் தெய்வப்பசு. 2. A black cow with a black tongue and udder, being considered a superior kind, கரும்பசு.

Miron Winslow


kār-ām-pacu
n. கரு-மை + ஆம் + [M. kārāmbāsu.]
Cow with black tongue and nipple ;
நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசுச்சாதி. (பதார்த்த.145.)

DSAL


காராம்பசு - ஒப்புமை - Similar