Tamil Dictionary 🔍

குராற்பசு

kuraatrpasu


கபிலைநிறப் பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபிலைநிறப்பசு. குராற்பசுவைக் கொன்றான் பாவத்தை (S.I.I. iii, 121). Tawny cow;

Tamil Lexicon


kurāṟ-pacu,
n. குரால்+.
Tawny cow;
கபிலைநிறப்பசு. குராற்பசுவைக் கொன்றான் பாவத்தை (S.I.I. iii, 121).

DSAL


குராற்பசு - ஒப்புமை - Similar