நாற்பது
naatrpathu
நான்கு பத்துக்கொண்ட எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலு பத்துக்கொண்ட எண். The number 40;
Tamil Lexicon
[obl. நாற்பத்து] naappatu நாப்பது [obl. naappatti நாப்பத்தி ] forty, 4
David W. McAlpin
, ''s.'' [''poet.'' நாற்பான்.] Forty, ஓரெண்.
Miron Winslow
nāṟ-patu,
n. id.+பத்து. [K. nālvattu, M. nāppatu.]
The number 40;
நாலு பத்துக்கொண்ட எண்.
DSAL