Tamil Dictionary 🔍

காரணகேவலம்

kaaranakaevalam


காரணாவத்தைமுன்ற னுள்ஆன்மாக்கள் சர்வசங்காரகாலத்தில் அசுத்தமாயா காரணத்திலேயொடுங்கி ஆணவமலத்தாலே மறைப்புண்டு சிருஷ்டிகாலமளவும் ஒன்றும் அறியாமற் கிடக்கும் அவத்தை (சிவப்.கட்15.) (šaiva.) The major condition of the soul in which it remains inert and united to āṇavam, awaiting the Period of Creation, one of three kāraṇāvattai, q.v. ;

Tamil Lexicon


, ''s.'' Absolute uncon sciousness of the soul during its invo lution in காரணமாயை. It is one of the three காரணாவஸ்தை.

Miron Winslow


kāraṇa-kēvalam
n. id. +.
(šaiva.) The major condition of the soul in which it remains inert and united to āṇavam, awaiting the Period of Creation, one of three kāraṇāvattai, q.v. ;
காரணாவத்தைமுன்ற னுள்ஆன்மாக்கள் சர்வசங்காரகாலத்தில் அசுத்தமாயா காரணத்திலேயொடுங்கி ஆணவமலத்தாலே மறைப்புண்டு சிருஷ்டிகாலமளவும் ஒன்றும் அறியாமற் கிடக்கும் அவத்தை (சிவப்.கட்15.)

DSAL


காரணகேவலம் - ஒப்புமை - Similar