Tamil Dictionary 🔍

காரானை

kaaraanai


மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண்போல நிற்கும் மேகம். (J.) The cloud brought down to the surface by a waterspout at sea;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A water-spout at sea, நீர்படியும்மேகம்.

Miron Winslow


kār-āṉai
n. id. +.
The cloud brought down to the surface by a waterspout at sea;
கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண்போல நிற்கும் மேகம். (J.)

DSAL


காரானை - ஒப்புமை - Similar