காளான்
kaalaan
நாய்க்குடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய்க்குடை. Fungus, mushroom, toadstool, the harmless variety being Agaricus campestris;
Tamil Lexicon
காளாம்பி, s. mushroom, fungus, ஆம்பி; agaricus campestris. கடற்காளான், sponge. காளான் சம்பா, a variety of paddy with fungus odour.
J.P. Fabricius Dictionary
ஆம்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāḷāṉ] ''s.'' A fungus, a mushroom, a toad-stool, ஆம்பி. Agaricus campestris, ''L.'' --''Note.'' அவற்காளான், கடற்காளான், குடைக்காளான், நகக்காளான், நிலக்காளான், புற்றுக்காளான், பேய்க்கா ளான், மரக்காளான், மஞ்சட்காளான், are differ ent kinds of காளான்; which see.
Miron Winslow
kāḷāṉ,
n.
Fungus, mushroom, toadstool, the harmless variety being Agaricus campestris;
நாய்க்குடை.
DSAL