Tamil Dictionary 🔍

காரணவணு

kaaranavanu


உலகப் படைப்புக்கு ஒருங்கு பல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகசிருட்டிக்கு ஒருங்குபல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள். (W.) (Atheistic.) Primitive or original atoms by the fortuitous combination of which the worlds were originated ;

Tamil Lexicon


, ''s.'' According to some ''atheistical'' schools, primitive or original atoms, by the fortuitous combination of which, the worlds were originated.

Miron Winslow


kārana-v-aṇu
n. id. +.
(Atheistic.) Primitive or original atoms by the fortuitous combination of which the worlds were originated ;
உலகசிருட்டிக்கு ஒருங்குபல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள். (W.)

DSAL


காரணவணு - ஒப்புமை - Similar