காரணமாயை
kaaranamaayai
உடம்பு முதலியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள பொருள்
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனுகரணபுவனபோகங்களுக்கு முதற்காரணமாயுள்ள மாயை. (சி.சி.2, 50, நிரம்ப.) (šaiva.) Māyā, as the primordial, original Principle from which all manifestations of matter are evolved, and into which they are finally resolved;
Tamil Lexicon
, ''s.'' Maya as the primi tive, original substance from which all the manifestations of matter and spirit are evolved, and into which they are again resolved at the destruction of the universe, அகிலத்துக்கும் வித்தானமாயை. see மாயை.
Miron Winslow
kāraṇa-māyai
n. id. +.
(šaiva.) Māyā, as the primordial, original Principle from which all manifestations of matter are evolved, and into which they are finally resolved;
தனுகரணபுவனபோகங்களுக்கு முதற்காரணமாயுள்ள மாயை. (சி.சி.2, 50, நிரம்ப.)
DSAL